Home » photogallery » lifestyle » BEAUTY 5 DIY SKINCARE RECIPES USING THE POWER OF SUPERFOODS GHTA SKV

Skincare : பழங்களைக் கொண்டு சருமத்தை பராமரிக்க அசத்தல் டிப்ஸ்

Skin Care : ஒவ்வொரு சீசனுக்கு தகுந்தாற்போலவும் உங்கள் சருமத்தின் குணம் மாறும். குறிப்பாக, வெப்பம் குறைவாக இருக்கும் நாட்களில் தோல் மந்தமாக மாறி, உயிர் செல்கள் பல இறந்தநிலைக்கு மாறிவிடும். இத்துடன், இயற்கையான எண்ணெய் பசை மற்றும் ஈரப்பதம் ஆகியவை உங்கள் முகத்துக்கு கிடைக்காமல் போகலாம்.