ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் வர என்ன காரணாம்..? தடுக்கும் வழிகள் இதோ...

மாதவிடாய் காலத்தில் முகப்பருக்கள் வர என்ன காரணாம்..? தடுக்கும் வழிகள் இதோ...

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியை ஒருபுறம் அனுபவித்தாலும் இதனுடன் பல சருமப்பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது. பெண்களில் சிலருக்கு மாதவிடாய் காலத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே இதன் அறிகுறிகளைக் காட்டும் விதமாக முகத்தில் பருக்கள் வர தொடங்கும். ஏன் தெரியுமா?