ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஸ்கின் எப்போதும் ஆயிலாவே இருக்கா..? வாரத்தில் 2 முறை இந்த ஃபேஸ் பேக் அப்ளை பண்ணுங்க..!

ஸ்கின் எப்போதும் ஆயிலாவே இருக்கா..? வாரத்தில் 2 முறை இந்த ஃபேஸ் பேக் அப்ளை பண்ணுங்க..!

கெமிக்கல் பொருட்கள் உங்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி முகப்பரு, சருமம் சிவந்து போதல், வெடிப்பு, கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளைக் கொடுக்கலாம். எனவே சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்க வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களே போதுமானது.