Home » photogallery » lifestyle » BEAUTY 3 EASY TIPS ON HOW TO TAKE CARE OF YOUR SKIN AMIDST CHANGING WEATHER ESR

Skincare : மாறும் பருவநிலையால் உங்கள் சருமம் பாதிக்கப்படுகிறதா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

சருமத்தை அந்தந்த பருவநிலைக்கு ஏற்ப பராமரித்து பாதுகாப்பது அவசியம். இல்லையெனில் பருக்கள், அரிப்பு, தேமல் போன்ற சருமப்பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.