Home » photogallery » lifestyle » BEAUTY 12 NATURAL INGREDIENTS FROM YOUR KITCHEN SHELF FOR NATURAL GLOW APPROVED BY SHAHNAZ HUSAIN

சருமத்திற்கான அத்தனை பிரச்சனைகளுக்கும் சமையலறையிலேயே பலன் இருக்கு... அவை என்னென்ன தெரியுமா..?

நம் முகத்தையும், சருமத்தையும் பொலிவாக மாற்றுவதற்கான மந்திரங்கள் நம் சமையல் அறையிலேயே இருக்கின்றன. குறிப்பாக அவை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாதவை.