முகப்பு » புகைப்பட செய்தி » ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

Summer Air cooler tips : வீட்டை குளிர்ச்சியாக்க ஏர் கூலர் டிப்ஸ் ஒன்று இருக்கிறது. இதன் மூலம் எளிதாக குளிர்ச்சியாக்கலாம்.

 • 16

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  சமீப ஆண்டுகளாகவே கோடையின் தாக்கம் வழக்கத்தை விட கடுமையான வாட்டி வதைக்கிறது. வெயிலில் இருந்து தப்பிக்க அனைவராலும் ஏசி வாங்க முடியாமல் இருந்தாலும், கம்மி பட்ஜெட்டில் ஏர்கூலர் வாங்கி உபயோக்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  பலர் வீட்டில் ஏர் கூலர்கள் வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் அவை சில காலத்தில் பழையதாகிவிட்டால், அறையை குளிர்விக்க நேரம் பிடிக்கும். சில வழிகளில் இதை சரி செய்து எளிதாகவும், விரைவாகவும் குளிரூட்ட முடியும்.

  MORE
  GALLERIES

 • 36

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  வழக்கமாக, கூலர்களில் தண்ணீர் தானே ஊற்றுவோம். ஆனால் அத்துடன் இன்னும் இரண்டு விஷயங்கள் சேர்த்தால் கூலிங்கை ஈசியாக மேம்படுத்தலாம். இந்த இரண்டு பொருட்களும் சமையலறையில் எளிதாகக் கிடைக்க கூடியவை.

  MORE
  GALLERIES

 • 46

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  இவற்றில் முதலாவது கல் உப்பு, இரண்டாவது ஐஸ்கட்டிகள். ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப ஐஸ்கட்டிகள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் அதை கூலரில் செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 56

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  இதன் மூலம் கூலரிலிருந்து குளிர்ந்த காற்று வெளியேறத் தொடங்கும். புதிய கூலர் போலவே சிறப்பான கூலிங் கிடைக்கும். நமது அறையின் கூலிங்கை மேம்படுத்த ஈசி வழி இது.

  MORE
  GALLERIES

 • 66

  ஏசி தேவையில்லை.. வீட்டை குளுகுளுவென ஆக்கும் ஏர் கூலர் டிப்ஸ்!

  ஆனால் பழைய கூலர்களில் மட்டுமே இந்த முறை பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முறை பழைய கூலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  

  MORE
  GALLERIES