ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மாடர்ன் உடையில் மயக்கும் காஜல் அகர்வால்..

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மாடர்ன் உடையில் மயக்கும் காஜல் அகர்வால்..

குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.