ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » 40 வயதை கடந்த பெண்களே... இனி உங்க நேரத்தை இப்படி செலவிடுங்கள்..!

40 வயதை கடந்த பெண்களே... இனி உங்க நேரத்தை இப்படி செலவிடுங்கள்..!

ஜர்னல் அல்லது டைரி எழுதுவது நம்மை நாமே உணர்ந்துகொள்வதற்கான ஒரு நல்ல வாய்ப்பாகும். தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் டைரி எழுதும்போது, மனதில் எந்தவித எண்ணங்களையும் தேங்கி வைக்காமல் வெளிப்படுத்த முடியும்.