முகப்பு » புகைப்பட செய்தி » எப்போதும் அதே வேகவைத்த கொழுக்கட்டை தானா... இந்த விநாயகர் சதுர்த்திக்கு வெரைட்டியா பண்ணுங்களேன்.....
எப்போதும் அதே வேகவைத்த கொழுக்கட்டை தானா... இந்த விநாயகர் சதுர்த்திக்கு வெரைட்டியா பண்ணுங்களேன்.....
விநாயகர் சதுர்த்தி வந்தாலே அதே வேகவைத்த கொழுக்கட்டை தான் எல்லார் வீட்டிலும் இருக்கும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு வெரைட்டி வெரைட்டியா பண்ண ஐடியா தருகிறோம்....
தேங்காய் , வெல்லம், ஏலக்காய் போட்டு செய்த பூரணத்தை அரிசி மாவில் வைத்து அவித்து எடுக்கும் கொழுக்கட்டை
2/ 10
பூரணம் ஏதும் இன்றி அரிசி மாவில் செய்து வேகவைத்து அதை பால் அல்லது தேங்காய் பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்
3/ 10
எப்போதும் அவித்து செய்த கொழுக்கட்டைகளையே செய்யாமல் மாறாக கோதுமை மாவில் கொழுக்கட்டை செய்து எண்ணையில் பொரித்து எடுக்கலாம். வறுத்த மோதகம் என்பது பத்தோலி என்றும் அழைக்கப்படுகிறது
4/ 10
உலர்ந்த திராட்சை , முந்திரி, பேரிச்சை, அத்திப்பழம், பாதம், ஆகியவற்றை துருவி நெய் , வெல்லம் கலந்து கொழுக்கட்டையாக பிடித்தல் போதும்
5/ 10
தேங்காயை வறுத்து அதோடு சர்க்கரை , நெய் சேர்த்து பிடித்தால் தேங்காய் கொழுக்கட்டை ரெடி
6/ 10
ரவையை வறுத்து பால் அல்லது தண்ணீர் ஊற்றி அரை பதம் வேதா வைத்து பின்னர் அதனுள் பூரணம் வைத்து அவிக்கலாம். அல்லது மாவோடு தேங்காய், சக்கரை கலந்து காடாயில் வேகவைத்து பின்னர் அதை கையில் பிடித்து கொழுக்கட்டை ஆக்கலாம்.
7/ 10
குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் வைத்தும் கொலுக்கட்டை செய்யலாம்
8/ 10
பால்கோவா, பன்னீர், எது உள்ளதோ அதோடு கண்டன்செடு மில்க் சர்க்கரை சேர்த்து பிசைந்து உள்ளே முந்திரி , பாதம் வைத்து பிடித்தால் கோவா கொழுக்கட்டை தயார்.
9/ 10
கடலை பருப்பு பூரண கொழுக்கட்டை என்பது தேங்காய்க்கு பதில் வேகவைத்த கடலைப்பருப்பை மசித்து வெள்ளம் கலந்து செய்யப்பட்ட பூரணாத்தால் ஆனது.
10/ 10
வெள்ளை அல்லது கருப்பு எல்லை மனம் வர வறுத்து, அதோடு வெல்லப்பாகு , சிறிதளவு நெய் சேர்த்து பிடித்தால் எள் கொழுக்கட்டை ரெடி.
110