ஹோம் » போடோகல்லெரி » கிருஷ்ணகிரி » ஜப்பானில் மலர்ந்த காதல்.. தைவான் பெண்ணுக்கு தமிழ் முறைப்படி தாலிக்கட்டிய கிருஷ்ணகிரி இளைஞர்..!

ஜப்பானில் மலர்ந்த காதல்.. தைவான் பெண்ணுக்கு தமிழ் முறைப்படி தாலிக்கட்டிய கிருஷ்ணகிரி இளைஞர்..!

Krishnagiri | கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞருக்கு தைவான் நாட்டு பெணுக்கும் தமிழ் பாரம்பரிய படி காவேரிபட்டிணம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. (செய்தியாளர்: ஆ.குமரேசன்,கிருஷ்ணகிரி)