பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பாம்பு ஆட்டோவில் ஏறுவதை பார்த்து சத்தம் போட்டனர். அதனைக் கண்ட பொதுமக்கள் ஆட்டோ உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தனர்.ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஓட்டுநர்கள் ஆட்டோவை கீழே தள்ளி கட்டையால் தட்டிப் பார்த்தும் கண்ணுக்கு தென்படவில்லை.