Home » photogallery » karur » DEVOTEES BREAKING COCONUTS ON THEIR HEADS DURING THE FESTIVAL OF MAHALAKSHMI AMMAN TEMPLE IN KARUR

புகழ்பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

Karur | கரூர் அருகே மேட்டு மகாதானபுரத்தில் உள்ள அருள்மிகு மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு நடந்த திருவிழாவில் 600க்கும் மேற்பட்டோர் தலையில் தேங்காய் உடைத்து நூதன நேர்த்திக்கடன் செலுத்தினர். (செய்தியாளர்: தி.கார்த்திகேயன், கரூர்)