ஹோம் » போடோகல்லெரி » கன்னியாகுமரி » அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

Kanyakumari District | தி என்ட் ஆப் இந்தியா என்றும் அழைக்கப்படும் கன்னியாகுமரி. வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்திய பெருக்கடல் ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இடமாகும். இங்கிருந்து சூரிய உதயத்தையும் சூரியன் மறைவதையும் பார்த்து ரசிக்க முடியும்.