Home » photogallery » kanniyakumari » THIRUVATAR ADHIKESAVA PERUMAL TEMPLE KUMBABHISHEKAM ON TOMORROW KANNIYAKUMARI

418 ஆண்டுகளுக்கு பிறகு, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்...

Thiruvatar Adhikesava Perumal temple | கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில். 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான இத்திருக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ஜூலை 6ஆம் தேதியான நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. செய்தியாளர்: சஜயக் குமார், கன்னியாகுமரி