ஹோம் » போடோகல்லெரி » கன்னியாகுமரி » மெஸ்ஸி..ரொனால்டோவுக்கு 40 அடி கட் அவுட் - பிஃபா காய்ச்சலில் குமரி கிராம மக்கள்

மெஸ்ஸி..ரொனால்டோவுக்கு 40 அடி கட் அவுட் - பிஃபா காய்ச்சலில் குமரி கிராம மக்கள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரின் ஆள் உயர கட் அவுட்டுகள் முதல் 40 அடிக்கும் மேல் உயரமான பிராம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து பிரமாதப்படுத்தி உள்ளனர்.