Home » photogallery » kanniyakumari » SUNRISE AT KANYAKUMARI BEACH DUE TO WEEKEND BEAUTIFUL PICS CROWDS FLOCK TO WATCH

வார விடுமுறையால் கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தை காண குவிந்த கூட்டம் (படங்கள்)

sunrise at Kanyakumari : வார விடுமுறை தினத்தையொட்டி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரையில் சூரிய உதயத்தைக் காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.