ஹோம் » போடோகல்லெரி » Kanniyakumari » தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதய நோய் வருமா..? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

தினமும் இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிட்டால் இதய நோய் வருமா..? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

ஒரு நாளைக்கு 300 மில்லி கிராமிற்கு மேற்பட்ட கொழுப்பை உட்கொண்டால் 17 சதவீதம் இதய நோய் வருவதற்கும் 18 சதவீதம் உயிரிழக்கவும் நேரலாம் என்கிறது ஆய்வு முடிவு.