ஹோம் » போடோகல்லெரி » கன்னியாகுமரி » கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் எடுக்கப்பட்ட முன்னணி ஹீரோக்களின் திரைப்பட லிஸ்ட்!

Kanniyakumari Shooting Spot | கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி மனதை மயக்கும் அழகும், குளிர்ச்சியும் நிறைந்த சுற்றுலா தலமாகவும் ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது.  இங்கே பல முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த படங்களின் லிஸ்ட்டை இங்கே காணலாம்.

  • Local18