தமிழகத்தின் முக்கிய அரசியல் ஆளுமையாக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளின் போது இரட்டை இலை சின்னம் பதியப்பட்ட புடவைகள், ஜெயலலிதாவின் புகைப்படம் அச்சிடப்பட்ட புடவைகளை அக்கட்சித்தலைவர்கள் மகளிர் அணிக்கு பரிசாக வழங்குவது வழக்கம். அதை இப்போது கனிமொழி டீம் காப்பியடித்துள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள்.