ஹோம் » போடோகல்லெரி » கன்னியாகுமரி » அதிகாலை அழகு... கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்...!

அதிகாலை அழகு... கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்...!

Kanniyakumari District | கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்து புகைப்படங்களையும் எடுத்து மகிழ்கின்றனர்.

  • Local18