Home » photogallery » kanchipuram » OPPOSING THE CONSTRUCTION OF A NEW AIRPORT IN PARANTUR

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு.. கருப்புக் கொடி ஏந்தி, ஒப்பாரி வைத்து போராட்டம்!

Chennai 2nd Airport | விமான நிலையத்திற்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு சந்தை விலையைவிட கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவாதம் அளித்துள்ள நிலையிலும், கிராம மக்கள் அதனை ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.