இங்கே வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்து செல்கின்றன. ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, சாதா உள்ளான் போன்ற சுமார் 100 வகையான பறவைகளை பார்க்க முடியும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துடன், இந்த கரிக்கிலி பறவைகள் சரணாலயமும் தமிழ்நாட்டின் முக்கியமான பறவைகள் சரணாலயமாக கருதப்படுகிறது.