Home » photogallery » international » YAZHPANAM POLICE ARREST A MAN BASED ON DOUBTS IN CONNECTION WITH COLOMBO BOMB BLASTS VI

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவர் கைது!

இன்றைய தினம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்குள் மக்கள் அதிகளவில் கூடுவதை தடுக்கவும், பேருந்துகளில் அதிகளவான பயணிகள் ஏற்றுவதை தடுப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு அதிரடிப்படையினா் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

  • News18
  • |