உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 லட்சத்தையும், உயிரிழப்பு 2 லட்சத்து 60 ஆயிரத்தையும் நெருங்கியுள்ளது. குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 12 லட்சத்து 56 ஆயிரமாக அதிகரித்துள்ளது. படம்: Reuters
2/ 6
அமெரிக்காவில் பாதிப்பு 12 லட்சத்து 38ஆயிரமாகவும், உயிரிழப்பு 72 ஆயிரமாகவும் அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.
3/ 6
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடாக பிரிட்டன் உருவெடுத்துள்ளது.
4/ 6
இதன்மூலம் உயிரிழந்தோர் பட்டியலில் இத்தாலி 3வது இடத்துக்கு சென்றுள்ளது.ஸ்பெயினில் உயிரிழப்பு 26 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
5/ 6
ரஷ்யாவில் 4வது நாளாக புதிதாக தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
6/ 6
ஒரு லட்சம் பாதிப்புகளை கடந்த 10வது நாடாக ஈரான் மாறியுள்ளது.
16
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 லட்சத்தை நெருங்கியது!