Home » Photogallery » International
1/ 5


உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 லட்சத்து 53 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2/ 5


அமெரிக்காவில் அதிகபட்சமாக 18 லட்சத்து 16 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் அங்கு ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
3/ 5


பிரேசிலில் புதிதாக 30,000 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியுள்ளது.