2/7
உலகம் Mar 10, 2018, 10:30 PM

அரிய காண்டாமிருகத்தின் இனத்தில் மிஞ்சிய இரண்டு!

கென்யாவில் உள்ள லக்கிபியா தேசிய பூங்காவில், நஜின் என்ற காண்டாமிருகமும் அதன் மகளான பட்டு என்ற குட்டி காண்டாமிருகமும் தனது பாதுகாவலருடன் ஓய்வெடுக்கும் புகைப்படம்