உலகில் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற நேபாள நாட்டை சேர்ந்த ககேந்திர தாபா மாகர் உயிரிழந்தார்.
2/ 5
27 வயதான ககேந்திர தாபா மாகர் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் வசித்து வந்தார்.
3/ 5
சில நாட்களாக நிமோனியா காய்யச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
4/ 5
நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் 1992ம் ஆண்டு பிறந்த ககேந்திர தாபா மாகர், வெறும் 2 அடி மட்டுமே உயரம் கொண்டவர்
5/ 5
உலகில் மிகவும் குள்ளமான மனிதர் என கடந்த 2011ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.