அமெரிக்காவில் குறைப்பிரசவத்தில் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தை எனும் கின்னஸ் சாதனையை ரிச்சர்ட் ஸ்காட் வில்லியம் ஹட்சின்சன் Richard Scott William Hutchinson என்ற குழந்தை படைத்துள்ளது.
2/ 10
ரிச்சர்ட்டின் தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவச் சிக்கல் காரணமாக பிரசவத்துக்கு 131 நாள்களுக்கு முன்பே ரிச்சர்ட் பிறந்தான்.
3/ 10
அப்போது, ரிச்சர்ட்டின் எடை சுமார் 330 கிராம் மட்டுமே என்பதால், அவன் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
4/ 10
ஆனால் மருத்துவமனையில் இருந்த குழந்தை 6 மாதங்களுக்குப் பின், சென்ற ஆண்டு டிசம்பரில் வீடு திரும்பியது.
5/ 10
கடந்த 5ஆம் தேதியன்று, ரிச்சர்ட்டின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டபோது, பிறந்த நாள் கேக்கை ரிச்சர்ட் ரசித்து சாப்பிட்ட காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது.
6/ 10
குறைப்பிரசவத்தில் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தை
7/ 10
குறைப்பிரசவத்தில் பிறந்து, உயிர் பிழைத்த குழந்தை
8/ 10
பிறக்கும் போது 330 கிராம் மட்டுமே இருந்த ரிச்சர்ட்
9/ 10

10/ 10
மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் பிழைத்த அதிசயம்
110
330 கிராமில் 6 மாதத்தில் பிறப்பு- மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர் பிழைத்த அதிசயக் குழந்தை