முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

  • News18
  • 16

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    நீச்சல் குளத்தில் குளிப்பதன் மூலம் பெண்கள் கர்ப்பமாக வாய்ப்பு இருப்பதாக இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    இந்தோனேசியா நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சிட்டி ஹிக்மாவாட்டே என்ற பெண், சமீபத்தில் பேசியுள்ள கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    இது தொடர்பாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இளம்பெண்கள் கர்ப்பமாவது குறித்த பேட்டி ஒன்றில் ஹிக்மாவாட்டே இவ்வாறு கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 46

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    நீச்சல் குளத்தில் ஒரு ஆண் தனது விந்தனுக்களை வெளியேற்றினால், அந்த விந்தனுக்கள் தண்ணீர் மூலம் பெண்ணுறுப்பு வழியாக சென்று, உடலுறவு இன்றி அந்தப் பெண் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளதாக அவர் பேசினார்.

    MORE
    GALLERIES

  • 56

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    அறிவியல் பூர்வமாக மேற்கண்ட கருத்து நிரூபனம் ஆனதில்லை என்பதால், ஹிக்மாவாட்டேவின் கருத்து கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    நீச்சல் குளம் மூலமாக பெண்கள் கர்ப்பமாகலாம்..! கிறுகிறுக்க வைத்த அதிகாரி

    குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்துகொண்டு முட்டாள்தனமாக பேசியுள்ளதாக அவரை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இந்த கருத்தை மையமாகக் கொண்டு பல மீம்ஸ்களும் வெளியிடப்பட்டுள்ளன.

    MORE
    GALLERIES