Home » photogallery » international » WHITE LION MET THE PUBLIC FOR THE FIRST TIME IN CHINA SKV

மிகவும் அரிதான வெள்ளை நிற சிங்கக் குட்டிகள்... முதன் முறையாக காட்சிக்கு வைத்த சீனா (படங்கள் )

சீனாவில் சஃபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்துள்ள மிகவும் அரிதான வெள்ளை நிற சிங்கங்களின் குட்டிகள் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை சீனாவின் நாளிதழான பீப்பிள்ஸ் டெய்லி, சீனா ( People's Daily, China ) தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ( படங்கள் : @PDChina )