பெல்ஜியத்தில் மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
2/ 3
கெண்ட் நகரில் உள்ள செயின்ட் பாவோ தேவாலயத்தில் இந்தச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலங்களைப் புதைக்க அதிக இடம் தேவைப்பட்டதால் கல்லறையில் இருந்து இந்த எலும்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
3/ 3
மேலும் அவற்றை தூக்கி எறிய முடியாததால் எலும்புகளை வைத்து ஒரு சுவரை உருவாக்கி இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
13
மனித எலும்புகளால் உருவாக்கப்பட்ட 500 ஆண்டுகள் பழமையான சுவர்! ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு