முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

 • 15

  3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

  3000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்த மம்மிக்கு குரல் எப்படி இருக்கும் என்பதை மானுடவியல் ஆய்வாளர்கள் வெற்றிகரமாக ஆய்வு செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

  எகிப்தில் உள்ள தீப்த் என்ற இடத்தில் கி.மு 1099 - 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்த நெஸ்யமன் என்ற மதகுருவின் மம்மியை ஆய்வாளர்கள் கண்டறிந்து ஆய்வு செய்து வந்தனர்.

  MORE
  GALLERIES

 • 35

  3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

  இந்த மம்மியின் குரல் எப்படி இருக்கும் என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் முயற்சி எடுத்தனர். அதன்படி நெஸ்யமன்னின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் ஸ்கேன் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 45

  3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

  செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு, மருத்துவர்கள் நெஸ்யமன்னின் குரலை தற்போது உருவாக்கியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 55

  3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டிபிடிப்பு... ஆய்வாளர்கள் அசத்தல்...!

  தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நெஸ்யமன்னின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES