முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » அதிபர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் தான் முடியும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு

அதிபர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் தான் முடியும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு

2020 ஆம் ஆண்டிக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் தான் முடிவடையும் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

  • 14

    MORE
    GALLERIES

  • 24

    வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், தபால் வாக்கு என்பது ஒரு ஜனநாயக மோசடி என்று குறிப்பிட்டார்.

    MORE
    GALLERIES

  • 34

    அதிபர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் தான் முடியும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு

    அந்த மோசடிக்கு தீர்வு காண உச்சநீதிமன்றத்தின் முடிவு தேவைப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 44

    அதிபர் தேர்தல் உச்சநீதிமன்றத்தில் தான் முடியும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு

    உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ரூத் பேடர் கின்ஸ்பர்க் (ruth bader ginsburg) காலமான நிலையில் நீதிபதி குறித்த அறிவிப்பை சனிக்கிழமையன்று வெளியிட இருப்பதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES