அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ட்ரம்ப், கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்றும் தனது வணிகம் முழுவதும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறி வருமானத்தை ட்ரம்ப் குறைத்துக் காட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.