இதனிடையே பரிசோதனையில் உள்ள கொரோனோ தடுப்பூசிகளை அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த உடன் அடுத்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்க மாட்டோம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.