அமெரிக்காவில் வீ சாட்டை தடை செய்யும் அதிபர் ட்ரம்பின் உத்தரவுக்கு கலிஃபோர்னியா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
2/ 4
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி வீ சாட் மற்றும் டிக் டாக் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.
3/ 4
இந்தத் தடையை எதிர்த்து கலிஃபோர்னியா வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வீ சாட்டை தடை செய்யும் முயற்சி பேச்சுரிமை உள்ளிட்ட பல அரசியலமைப்பு விதிகளை மீறுவதாக வாதிடப்பட்டது.
4/ 4
இதையடுத்து வீ சாட்டை தடைசெய்யும் உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதி லாரல் பீலர் (Laurel Beeler) உத்தரவிட்டார். இந்த உத்தரவு குறித்து பரிசீலித்து வருவதாக நீதித்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
14
அமெரிக்காவில் வீ சாட் தடை உத்தரவுக்குத் தடை விதித்த நீதிமன்றம்