முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை விவரிக்கும் செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன.

 • 16

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  துருக்கி, சிரியாவை கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் 7.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 26

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  மேலும் நேற்று இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டது. இதில் கட்டடங்களில் சீட்டுக்கட்டுபோல் இடிந்து பெறும் பேரிடர் ஏற்பட்டது. இதுவரை 11,100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி மூன்றாம் நாளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  உலகின் பல நாடுகளிலும் இருந்து மனிதாபிமான உதவிகளை அளிக்க குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகளில் மோப்ப நாய்கள், ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 46

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  மக்களும்  மீட்புப்பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் நிலையில் அந்நாட்டு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் நீர்ச்சத்து இழப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 66

  நிலநடுக்கத்திற்கு முன்னும் பின்னும்..! கண்கலங்க வைக்கும் துருக்கியின் சாட்டிலைட் புகைப்படங்கள்

  இந்த நிலையில், துருக்கியின் இஸ்லாகி (Islahiye,), நுர்தாகி ( Nurdagi ) ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பும், நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகும் எடுக்கப்பட்ட செயற்கைகோள் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

  MORE
  GALLERIES