இதனைதொடர்ந்து குடியரசு கட்சி தேசிய குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் ஆகிய இருவரின் பெயரையும், அக்கட்சியின் தேசியக் குழு தலைவர் ரோஜாவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.