முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் இடையேயான முதலாவது நேரடி விவாதம் இன்று நடைபெறுகிறது.

  • 14

    ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் இடையேயான முதலாவது நேரடி விவாதம் இன்று நடைபெறுகிறது.

    MORE
    GALLERIES

  • 24

    ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

    நவம்பர் மாதத்தில் நடைபெறும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிடுகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 34

    ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

    தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடைபெறும். இதன்படி, முதலாவது விவாத நிகழ்ச்சி, அமெரிக்க நேரப்படி இன்று இரவு 9 மணி முதல் 10.30 மணிவரை நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 44

    ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்: சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்..

    அப்போது ஒவ்வொருவரும் தங்களது வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களைத் தெரிவிப்பார்கள். பிரச்சாரத்தின்போது இருவரும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில், விவாத நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES