முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

உள்நுழைவு அனுமதி பெறாமல் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தாங்கள் 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர் என்று USCIS தெரிவித்துள்ளது.

  • 17

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    பிசினஸ் விசா அல்லது சுற்றுலா விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு வருகின்ற மக்கள் இப்போது வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நேர்காணல்களில் பங்கேற்கலாம் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பி1, பி2 விசா அடிப்படையில் வருகின்ற விண்ணப்பதாரர்கள், தங்களின் புதிய பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக விசாவின் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    அமெரிக்க குடியுரிமை மற்றும் உள்நுழைவு சேவைகள் பிரிவு (USCIS) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்நுழைவு அனுமதி பெறாமல் பணியாற்றி வந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தாங்கள் 60 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கின்றனர் என்று USCIS தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    பொதுவாக பணிக்காலம் முடிவுக்கு வந்த பிறகுதான் இந்த காலவரம்பு தொடங்கும் என்றும், உள்நுழைவு பெறாத பணியாளர்களுக்கு தகுதி இருப்பின் அவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இதே காலகட்டத்தில் தங்களுடைய உள்நுழைவு பெறாத விதிமுறையை மாற்றுவதற்கு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் USCIS தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 47

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    இதுகுறித்து USCIS வெளியிட்டுள்ள அறிக்கையில், “பணிநீக்கம் செய்யப்பட்ட 60 நாள் கருணை கால வரம்புக்குள் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அவர்கள் 60 நாட்களை தாண்டியும் அமெரிக்காவில் தங்கியிருக்கலாம். உள்நுழைவு அனுமதி பெறாத பணியாளர்கள், அவர்களின் முந்தைய உள்நுழைவு அல்லாத நிலையை இழந்திருந்தாலும் தொடர்ந்து தங்கியிருக்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 57

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    கருணை கால வரம்புக்குள் பணியாளர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொண்டிருக்காவிட்டால், அவர்கள் 60 நாட்களுக்குப் பிறகு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கலாம் என்று USCIS தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், “பி1 அல்லது பி2 விசாவை கொண்டு புதிய வேலையை தேடலாமா என்று பலரும் கேட்டுள்ளனர். அதற்கான பதில் ஆம் என்பதுதான். பி-1 அல்லது பி2 விசா அடிப்படையில், வேலை தேடுவதற்கும், நேர்காணலில் பங்கேற்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    தங்களின் பணிநீக்க உத்தரவை மாற்றக் கோரும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் புதிய வேலைக்கு அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றாலோ, அந்த நபர் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்’’ என்று USCIS குறிப்பிட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    அமெரிக்காவில் தங்கி வேலை தேடுங்க.. விசா விவகாரத்தில் விளக்கம் கொடுத்துள்ள அமெரிக்கா!

    யாருக்கு பலன் அளிக்கலாம் : சமீப காலமாகவே அமெரிக்காவில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தாங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று அவர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், பணிநீக்க கருணை கால வரம்புக்கு முன்னதாக வேறு வேலைவாய்ப்புகளை தேடிக் கொள்ளும் பட்சத்தில் நாட்டை விட்டு வெளியேற தேவையில்லை என்று USCIS தெரிவித்துள்ளது.

    MORE
    GALLERIES