அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் (Image: Reuters) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் அவரது மனைவி சாரா (Image: Getty Images) கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபி, மற்றும் குடும்பத்தாருடன் எடுத்து கொண்ட புகைப்படம் (Image: Getty Images) பிரெஞ்சு பிரதமர் இம்மானுவேல் மேக்ரோன் மனைவியுடன் (Image: Getty Images) மகளுடன் இந்தியா வருகை தந்த முன்னாள் அதிபர் பில் கிளின்டன் தாஜ்மஹாலை பார்வையிட்டார் (Image: Getty Images) பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ மகள்களுடன் (Image: Getty Images) ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் மனைவி லியிட்மிலாவுடன் (Image: Getty Images) அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் மற்றும் பார்பரா புஷ் (Image: Getty Images) முன்னாள் தாய்லாந்து பிரதமர் யிங்லக் சினாவத்ரா (Image: Getty Images) முன்னாள் சீன பிரதமர் யான் சமீன் (Image: Getty Images) முன்னாள் டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக்கே ராஸ்முஸன் தனது மனைவியுடன் (Image: Getty Images) குவைத் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஜாபர் முபாரக் அல் சபா (Image: Getty Images) ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ரிச்சர்ட் வான் வெய்சேக்கர் தனது மனைவியுடன்(Image: Getty Images) உஸ்பெகிஸ்தான் முன்னாள் பிரதமர் சவ்காத் மிர்சியோயெவ் தனது மனைவியுடன் (Image: Getty Images) பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத் (Image: Getty Images) முன்னாள் ஜெர்மன் பிரதமர் ஹெய்ன் ரிச் மற்றும் அவரது மனைவி வில்ஹெல்மைன் (Image: Getty Images) மொரோக்கான் பிரதமர் ட்ரிஸ் ஜெட்டோ தாஜ்மஹால் அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டார் (Image: Getty Images) நமீபியா குடியரசின் அதிபர் ஹிபிகேபுன்னே தனது மனையுடன் தாஜ்மஹாலைக் கண்டு ரசித்தார். (Image: Getty Images) முன்னாள் கனட பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மனைவியுடன் தாஜ்மஹால் அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டனர். (Image: Getty Images)