முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

இஸ்ரேலில் பிரதமரை பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • 14

  இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

  இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். (படம்: AP)

  MORE
  GALLERIES

 • 24

  இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

  நெதன்யாகுவின் மீது மோசடி, நம்பிக்கை மீறல் மற்றும் ஊழல் என மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 34

  இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

  ஜூன் மாதத்தில் நெதன்யாகு மீதான விசாரணை தொடங்கிய நிலையில், அவர் பதவி விலக மறுத்து விட்டார். இதையடுத்து நெதன்யாகுவை பதவி விலக வலியுறுத்தி நாடு முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. (படம்: AP)

  MORE
  GALLERIES

 • 44

  இஸ்ரேலில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

  இந்நிலையில், ஜெருசலேமில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்ரேலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கூடிய கூட்டத்தை போலீசார் கலைத்தனர். (படம்: AP)

  MORE
  GALLERIES