Home » photogallery » international » THE BOY BORN WITH A TAIL BRAZILIAN BABY HAS 12CM LONG APPENDAGE WITH BALL ON THE END SKV

பிரேசிலில் பின் பகுதியில் நீண்ட வாலுடன் பிறந்த குழந்தை

The boy born with a TAIL: பிரேசில் நாட்டில் 12 செ.மீட்டர் நீளமுள்ள வாலுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் வால் வெட்டப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.