ஹோம் » போடோகல்லெரி » உலகம் » 1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்... ஸ்விட்சர்லாந்து செய்த சாதனை!

1.9 கி.மீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான பயணிகள் ரயில்... ஸ்விட்சர்லாந்து செய்த சாதனை!

அல்புலா/பெர்னினா பாதையில் ரெசின் ரயில்வே நிறுவனம் 100 பெட்டிகள் இணைக்கப்பட்டு 1.9-கிலோமீட்டர் நீளமுள்ள (1.2-மைல் நீளம்) ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது