சூப்பர் மேரியோ என்ற வீடியோகேம் வெளியாகி ஞாயிற்றுக்கிழமையுடன் 35 ஆண்டுகள் ஆகிறது. 1985-ஆம் ஆண்டு நிண்டெண்டோ நிறுவனம் அறிமுகம் செய்த இந்த வீடியோ கேம் இன்றளவும் பலரின் விருப்பமான விளையாட்டாக திகழ்கிறது.
2/ 3
ஜப்பானிய வீடியோகேம் வடிவமைப்பாளரான Shigeru Miyamotoவால் 1981ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வீடியோகேம், முதலில் கையடக்க வீடியோகேமாகவும் பின்னர் காலப்போக்கில் கணினி வீடியோகேமாகவும் உருமாற்றம் பெற்றது.
3/ 3
1995ம் ஆண்டில் இருந்து இன்றுவரை 40 கோடி வீடியோகேம்கள் உலகம் முழுக்க விற்கப்பட்டுள்ளன. 90ஸ் கிட்ஸ்களின் பிரதான வீடியோகேமும் சூப்பர் மேரியோ என்பது குறிப்பிடத்தக்கது.