முகப்பு » புகைப்பட செய்தி » உலகம் » உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

 • 16

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  ஆப்பிரிக்க நாடான சூடான் தலைநகரான கார்டூமில் அல்-குரேஷி விலங்கியல் பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் ஐந்து சிங்கங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்த குரேஷ் பூங்கா, கார்டூம் நகராட்சியால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  கார்டூம் நகராட்சி தரும் நிதி மற்றும் தனியார் நிதியின் மூலமே பூங்காவிலுள்ள விலங்குகளுக்குத் தேவையான உணவு மற்றும் பராமரிப்பு செய்யப்பட்டுவருகிறது.

  MORE
  GALLERIES

 • 36

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்குள்ள சிங்கங்களுக்கு அளிக்க போதுமான உணவு மற்றும் மருந்து இல்லாததால் ஊழியர்கள் பெரும் சிரமமடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அவை உடல் மெலிந்து காணப்படுகின்றன.

  MORE
  GALLERIES

 • 46

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  இதுகுறித்து தெரிவித்த பூங்கா அதிகாரிகள், ‘அந்த ஐந்து சிங்கங்களில் சில மூன்றில் இரண்டு பங்கு எடையை இழந்துள்ளது’ என்றனர். அதில், ஒரு சிங்கத்துக்கு கயிற்றில் கட்டிவைத்து தண்ணீர் ஊட்டப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 56

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  சூடானில் ஏற்பட்டுள்ள உணவுப் பொருள்களின் விலைவாசி உயர்வு மற்றும் அந்நியச் செலவாணியின் தட்டுப்பாடு காரணமாக பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  உணவுப் பஞ்சத்தில் சூடான்: நெஞ்சை உலுக்கும் வற்றிய உடலுடன் இருக்கும் சிங்கங்களின் புகைப்படங்கள்

  சிங்கங்களின் அவல நிலையைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் செய்தியார்கள் அதனைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு உதவவேண்டும் #SudanAnimalRescue என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

  MORE
  GALLERIES