நியூசிலாந்தின் கிறிஸ்சர்ச் பகுதியில் வாழும் தமிழர்களால் விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் டெம்பிள் ட்ரஸ்ட் (Sri Ganesh Temple Trust) உருவாக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் இந்து கலாச்சாரம் மற்றும் சமயம் குறித்து புரிதலை ஏற்படுத்துவதற்காக இது தொடங்கப்பட்டுள்ளது.