நாய் இறைச்சிக்கு தடை விதிப்பது குறித்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா அரசு அறிவித்துள்ளது.
2/ 5
தென் கொரியா நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.
3/ 5
இதற்காக ஆண்டுக்கு சராசரியாக பத்து லட்சம் முதல் 15 லட்சம் நாய்கள் வரை கொல்லப்படுகின்றன.
4/ 5
இதற்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்த சூழலில், தென் கொரியா அரசு நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.
5/ 5
அந்தவகையில் நாய்க் இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து, அனைத்துத்துறை பிரதிநிதிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
15
நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரத் திட்டம்