இதுகுறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள ஹீகிஸ், ‘நான் காயப்படுத்தப்பட்டதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். உங்களுடைய முன்அனுமானங்களால் நான் எவ்வளவு வேதனையடைந்திருப்பேன். அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் விரும்பும்படி திருமண மண்டபம் கிடைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.