ஜப்பானின் ஸ்கைமார்க் விமான சேவை நிறுவனம் போகிமான் கதாபாத்திரமான பிகாச்சுவைக் கொண்டு தன் விமானத்தை வடிவமைத்துள்ளது. டோக்கியோ - ஒகினாவா நகரங்களுக்கு இடையில் பறக்கும் போயிங் விமானம் முழுக்க மஞ்சள் வண்ணம் பூசப்பட்டு, பிகாச்சுவின் உருவங்கள் வரையப்பட்டு காட்சியளிக்கிறது. போகிமான் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் போகிமான் விமானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமான சேவையின் அறிமுக விழாவில் பிகாச்சு உருவ பொம்மைகள் நடனமாடி அனைவரையும் வரவேற்றன. போகிமான் கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட விமானம் போகிமான் கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட விமானம் போகிமான் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பிகாச்சு உருவ பொம்மைகள் நடனமாடி அனைவரையும் வரவேற்றன போகிமான் கதாபாத்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட விமானம் போகிமான் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு